நடந்து செல்லும் நீரூற்று(எஸ். இராமகிருஷ்ணன்)
_______________________________ நடந்து செல்லும் நீரூற்று (எஸ். இராமகிருஷ்ணன்) _______________________________ அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும், தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காணமுடியாத இருளில் உடைந்த மனதுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. எஸ்.ரா வின் படைப்புகளில் மற்றும் ஓர் அதிசயம் "நடந்து செல்லும் நீரூற்று ." (விலை _ ரூ 95) (உயிர்மை பதிப்பகம்)