ஆறாவது தாகம்(ஜெக சிற்பியன்)

__________________________________
ஆறாவது தாகம்
(ஜெக சிற்பியன்)
___________________________________
     இப்புதினத்தின் நாயகன் மாதவனின் மன வண்டு சுயதேவைகளை மனத்தில் கொண்டு சுற்றி சுற்றி அலைகிறது.
அவனுடைய மன அலைகள் நம்மை மலைக்கச் செய்கின்றன.வியக்கச் செய்கின்றன.
       இந்நூலின் மூன்று நாயகிகள்.. கஸ்தூரி, கிரேஸி, நீலமணி வெவ்வேறு குணமுள்ள.. வெவ்வேறு தாகத்தை மனத்தில் கொண்ட பாத்திரங்களாக ஆசிரியர் அற்புதமாகப் படைத்துள்ளார்.
       நல்ல பல கருத்துகளையும், தத்துவங்களையும் தம் கதாப்பாத்திரத்தின் வாயிலாக மலரச் செய்துள்ளார் ஆசிரியர்.
படிக்க மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்..
                  (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்