என்றும் பெண்(இந்துமதி)

_________________________________
என்றும் பெண்
(இந்துமதி)
__________________________________
         ஒரு பெண் எத்தனை உறுதியானவளாக இருந்தாலும், விடுதலை விரும்பியாகக் காட்டிக் கொண்டாலும், வீரமானவளாக இருந்தாலும், விவேகமானவள் என்றாலும்.. அவளது உள்மனதில் - மிகமிக ஆழமாகவும், அந்தரமாகவும் அன்பிற்கு ஏங்குபவளாகவே உள்ளாள்.
        எதிர்பாராத அன்பு கிடைக்கப் பெறாவிட்டால் .. ஆணிவேராக இருந்தவள் சல்லி வேராகி விடுகிறாள்.
        இதைத்தான் "என்றும் பெண் "
சொல்கிறாள்.தன் நிலையை விளக்க ஆசைப்படுகிறாள்.
மெல்லிய உணர்வுகளை புரிய வைக்க முயற்சி செய்கிறாள். 
              (விலை : ரூ 210)
              (ராஜராஜன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்