யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி
_______________________________
யுகபாரதி கவிதைகள்
(யுகபாரதி)
______________________________
மணப்பத்தாயம், பஞ்சாரம், அந்நியர்கள் உள்ளே வரலாம், தெப்பக்கட்டை, தெரு வாசகம் உள்ளிட்ட 7 கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
சமூகத்தின் இழிகுணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள், வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிதைவுற்றுப் போகும் மனிதர்களின் அவலங்களைப் பரிவோடு பேசுகின்றன.
எளிமை.. அழகான மொழிநடை.. மனிதர்களின் மீதான கரிசனம் ... இவையெல்லாம் இக்கவிதைத் தொகுப்பின் சிறப்புகள்.
யுகபாரதியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகன் தொகுப்பு இப்புத்தகம்.
(விலை : ரூ 500)
(டிஸ்கவரி புக் பேலஸ்)
Comments
Post a Comment