மேல் கோட்டை(உதயணன்)

______________________________
மேல் கோட்டை
(உதயணன்)
_______________________________
       இந்த சரித்திர நாவல் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் நடந்த சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
      இராமானுஜர் கர்நாடகத்தில் தங்கி இருந்த காலகட்டம், ஹொய்சாளர் ஆட்சி நடந்த காலகட்டம், சமண சமயம் தலைதூக்கியிருந்த காலகட்டம் என இம்மூன்றும் நடைபெற்ற 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில் எழுந்த புதினம் இது.
       ஆசிரியர் இப்புதினத்தில் இடம் பெரும் இடங்களைக் கள ஆய்வு செய்து எழுதியுள்ளதால், உயிரோட்டத்துடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது.
       நிகழ்ச்சிகள் யாவும் பண்பாடு சிதைவுறாமல், அழகான வர்ணனைகளுடன் அமைந்திருப்பதை வாசிப்பவர்கள் உணரலாம்.
                (விலை : ரூ 650)
                (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்