அக்னியும் மழையும்(கிரீஷ் கார்னாட்)தமிழில்...பாவாணன்
_______________________________
அக்னியும் மழையும்
(கிரீஷ் கார்னாட்)
தமிழில்...பாவாணன்
________________________________
ஆசிரியர் இந்திய நாடக உலகின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.
கன்னட நாடகங்களுக்கு பல உலக நாடுகளின் மேடைகளில் கௌரவத்தையும், பாராட்டையும் பெற்றுத் தந்தவர்.
இவர் படைப்புகள் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன் வைக்கின்றன.
காட்சி அமைப்பில் அவர் உருவாக்கும் வசீகரம் மிகுந்த கவித்துவம், பார்வையாளர்கள் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிடும் தன்மை கொண்டது.
சமூகத்தில் தன்னைக் கட்டுப்படுத்தும் எல்லா அம்சங்களிலிருந்தும் விடுபட்டு மீறி நிற்கின்ற மன ஆற்றலும், போர்க்குணமும் கொண்ட பெண் பாத்திரங்களும் நாடகத்திற்கு அழகு சேர்ப்பார்கள்.
(விலை :ரூ 490)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment