அந்தக் கதவு மூடப்படுவதில்லை(பிரபஞ்சன்)
_______________________________
அந்தக் கதவு மூடப்படுவதில்லை
(பிரபஞ்சன்)
________________________________
தமிழில் ஆகச் சிறந்த எழுத்தாளரான பிரபஞ்சன் அவர்கள் 2008 ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
இதில் உள்ள பல கதைகள், அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும்.
சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களைப் பற்றி பேசும் இக்கதைகள், அன்பால் மட்டுமே மனித சமுதாயம் மீட்சி பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் நேர்த்தி அற்புதம்.
சொல்முறை சார்ந்த அவருடைய புதிய தடம் வாசிப்பவர்களுக்குத் தென்படும்.
(விலை : ரூ 180)
(நற்றிணை பதிப்பகம்)
Comments
Post a Comment