யாரோ போட்ட பாதை(தி.க.சந்திரசேகரன்)

________________________________
யாரோ போட்ட பாதை
(தி.க.சந்திரசேகரன்)
_________________________________
     வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நூல்.
       ஆசிரியரின் பொருள் பொதிந்த வார்த்தைகளை புரிந்து கொள்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிகளைத் தங்களோடு தக்கவைத்துக் கொள்வார்கள்.
       எளிமையானக் கதைகளைக் கொண்ட இந்நூல் மனதைக் கரைத்து ஆழ்மனதிற்குள் புகுந்துவிடும் தன்மை கொண்டவை.
       வாசிப்பவர் மனதை உற்சாகமூட்டி சிறந்த மாற்றங்களை உருவாக்கும் உன்னதப் படைப்பு.
புத்தகங்கள் ...
தொட்டுப் பார்த்தால் காகிதம்!
தொடர்ந்து படித்தால் ஆயுதம்!! 
               (விலை : ரூ 70)
               (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்