துரோகச்சுவடுகள்(வெ.இறையன்பு IAS)
________________________________
துரோகச்சுவடுகள்
(வெ.இறையன்பு IAS)
_________________________________
இந்த நூலைப் படித்தவுடன் எல்லோருடைய நினைவிலும் வரும் சொற்தொடர்..
"எல்லோரையும் நேசியுங்கள்..
சிலரை மட்டும் நம்புங்கள் .."
எல்லா வயதினரும், எல்லா மதத்தினரும், எல்லா நாட்டினரும், படித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நூல்..
"ஏமாறாதே! ஏமாற்றாதே! "
என்ற மொழியின் விரிவாக்கம்.
யாரிடமும் அளவுடன் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று கூறியிருப்பதுடன், அதற்கு வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கூறி உவமைகளுடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் இறையன்பு அவர்கள்.
அடுத்தகளுடைய வஞ்சகத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.அவர்களைக்கூட வஞ்சிக்காமல் இருப்போம்.இதுதான் இந்த நூல் கற்றுத்தரும் பாடம்.
(விலை : ரூ 80)
(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
Comments
Post a Comment