சரிகை வேட்டி(பாலகுமாரன்)
_______________________________
சரிகை வேட்டி
(பாலகுமாரன்)
____________________________________
"சரிகை வேட்டி " "காதல் வரி "
என்ற இரு குறுநாவல்களைக் கொண்ட புத்தகம் இது.
அமெரிக்காவில் இருக்கும் மைத்துனன் வேதமூர்த்திக்கு, அண்ணி குமுதவல்லி பெண் பார்த்து முடிக்கிறாள். அவனுக்குப் அப்பெண்ணை பிடிக்கவில்லை. வேறு பெண்ணை மணக்கிறான்.
அப்பெண்ணை அண்ணிக்குப் பிடிக்கவில்லை. ஒரே அலட்டல்.
ஒரு நிலையில் மைத்துனன் இறக்க அவருடைய குழந்தையை வளர்கிறாள் குமுதவல்லி..
"காதல் வரி " புதினத்தில் நாயகி புவனேஸ்வரி அரசு வேலை பார்ப்பவள். ஆனாலும் திருமணத்தில் பல சிக்கல்கள். திருமணம் கைகூடவில்லை. அவள் ஒருவனை (சங்கரராமன்) விரும்புகிறாள். அவனால் ஏமாற்றப்படுகிறாள்.
கண்மணித்தாமரை , ஆனந்தயோகம் எழுதிய பாலகுமாரனின் வித்தியாசமான புதினங்கள் இவை..
(விலை : ரூ 75)
(விசா பப்ளிகேஷன்ஸ்)
Comments
Post a Comment