பெண்ணே நீ வாழ்க (பிரேமா சுப்ரமணியன்)

 பெண்ணே நீ வாழ்க

(பிரேமா சுப்ரமணியன்)

____________

          இந்தியப் பண்பாடு பாராட்டுதற்குரியது.

ஆனால் தற்போது மனித வாழ்வில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

        கணவனை இழந்த  பெண்களுக்கு மறுமணம் செய்துவித்தல், சொத்துரிமை போன்றவை. இவை வரவேற்கத்தக்கவை.

        சில நேரங்களில் அழகும், இளமையும் அவளுக்கு பகையாகிறது. இத்தகைய சமூகசீர்கேடுகளை தடுக்கவேண்டும். 

          பெண்ணின் திருமண வாழ்வில் தோல்வி ஏற்படும் போது உடன்பிறந்தவர்கள் ஆறுதல் சொல்லவோ, ஆதரவளிக்கவோ முடியாத சூழ்நிலையில் இந்தக் கதையில் வரும் மீனாட்சியின் முடிவுதான் மற்ற பெண்களும் நினைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

                 (விலை : ரூ 230)

                 (ஸ்ரீ வாரி வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்