கண்ணீரால் காப்போம்(பிரபஞ்சன்)

_________________________
கண்ணீரால் காப்போம்
(பிரபஞ்சன்)
_________________________
     புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீட்க பிரெஞ்சு _ இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியது!
     பிரெஞ்சுக்காரர்களை விரட்ட விடுதலை இயக்கம் வீறுகொண்டு எழுந்தது!
தன்னலமற்ற தியாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்! தம் இன்னுயிரை நீத்தனர்!
சிலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர்!
     விடுதலைக்குப் பாடுபட்ட வ.சுப்பையா உள்பட பல தியாகசீலர்களின் அறவாழ்வை இந்நூலில் எழுதி இப்படிப்பட்ட மாமனிதர்களை நமக்கு நினைவூட்டுகிறார் பிரபஞ்சன்!
    புதுச்சேரி மண் சுதந்திரக் காற்றை சுவாசிக்க,  தியாகங்களைச் செய்த பல தியாகச் செம்மல்களை இந்நூல் மூலம் அறியலாம்! 
வாருங்கள்! வாசிக்கத் தொடங்குவோம்! 📚
                (விலை : ரூ 215)
                (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்