பேச்சரவம் கேட்டிலையோ... (தமிழச்சி தங்கபாண்டியன்)

 பேச்சரவம் கேட்டிலையோ...

(தமிழச்சி தங்கபாண்டியன்)

_________

      ஆசிரியரின் பல்வேறு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்!

      கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராக பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன் வைக்கிறார்!

      விவாதங்களைத்  திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும், தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் இவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன!

     மனத்தெளிவும், நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுக்களின் வழியே தமிழச்சி அவர்கள் ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்!

வாசிப்பவரை வசப்படுத்தும் நூல் இது! 📚

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்