போதிதர்மா(கயல் பரதவன்)

_________________________
போதிதர்மா
(கயல் பரதவன்)
_________________________
       காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பௌத்த சந்நியாசியாகப் பேர் பெற்றதுடன், ஜென் பௌத்தத்தையும், குங்பூ என்ற தற்காப்புக் கலையையும் உலகிற்குக் கற்றுத் தந்த தமிழராக கருதப்படும் போதிதர்மாவின் காலகட்ட அரசியலை விவரிக்கும் புதினம்!
      தமிழக வரலாற்றுடன், அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்து பல தகவல்களுடன் இப்புதினத்தைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்!
      அரசியல் சூழ்ச்சிகளால் காஞ்சியிலிருந்து தப்பிச் செல்லும் இளந்திரையன் பிக்குணிகள் கூட்டத்தோடு சேர்வதும், தான் யார் என்று அடையாளம் இல்லாமல் இருப்பதும், பின்னர் நினைவு திரும்பி தனது கலைகளைப் போதிப்பதுமான பல திருப்பங்களுடன் செல்கிறது கதை!
    நான்கு பாகங்களும் சுமார் 2800 பக்கங்களுக்குமேல் உள்ளது! 📚
         (நர்மதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்