விடுபூக்கள் (தொ.பரமசிவன்)

 விடுபூக்கள்

(தொ.பரமசிவன்)

_________

      மாலை கட்டிய பின் எஞ்சிய பூக்களை திருநெல்வேலி பகுதியில் விடுபூக்கள் என்பார்கள்!

இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் இது போல் தான்!

      ஆசிரியரின் (தொ.ப)  புத்தகங்களில் இடம் பெறாமல் விடுபட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்!

       எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ் பண்பாட்டின் வேர்களை எடுத்துரைத்து வரும் தொ.ப..அவர்களின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு, இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கிறது!

        தமிழ்ச் சமூக வாழ்வியலைக் கருத்தியல் நிலையில் நினைவுபடுத்தும் இக்கட்டுரைகள், அடிப்படை அரசியலை,  கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன!📚 

        (கயல் கவின் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்