காமராஜ் ஒரு சரித்திரம்(முருக.தனுஷ்கோடி)
_________________________
காமராஜ் ஒரு சரித்திரம்
(முருக.தனுஷ்கோடி)
_________________________
இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் மகத்தான சரித்திர நாயகன் காமராசர்!
புகழையும், பழியையும் சமமாக மதித்து, பற்றற்று, நாட்டுக்குத் தம் வாழ்நாளை அர்பணித்த பண்பாளர்!
நமது நாட்டு அரசியலில் மிகமிக எளிமையாக, அமைதியாக, முன்னுதாரணமாகத் தொண்டாற்றியவர்!
இத்தலைவரின் வாழ்கை வரலாறு தான்
"காமராஜ் ஒரு சரித்திரம் "என்னும் இந்நூல்!
பள்ளிப்பருவத்தில் இருந்து காமராசரை அறிந்தவர் தனுஷ்கோடி அவர்கள்!
அதனால்தான் இந்த நூலில் யாரும் சொல்லாத விசயங்கள் அடங்கியிருக்கின்றன!
சரியாக எழுதப்பட்ட இந்த வரலாறு, தலைவருக்கு ஒரு மணிமண்டபம்! 📚
(பூம்புகார் பதிப்பகம்)
Comments
Post a Comment