இரண்டு முகங்கள்(ஜோதிர் லதா கிரிஜா)

_______________________________
இரண்டு முகங்கள்
(ஜோதிர் லதா கிரிஜா)
________________________________
        1992 முதல் 1995 முடிய பல வார, மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு 
"இரண்டு முகங்கள் "
       இரண்டு முகங்கள், போதும் வாழ்ந்தது, சபலம், அப்பா வேண்டாம் உள்ளிட்ட 25 சிறுகதைகளை உள்ளடக்கியது. இவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்தவை.
        இத்தொகுப்பில் " புல்லும் கிடைக்காத புலிகள் " கதை 1990 ல் வெளிவந்தது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மாற்றி , மனிதனுக்கு மதி இருந்தால் புல்லையும் தின்னலாம் என்ற கருத்தோடு.. புதிய பாதையைக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
         கதைப் போக்கோடு ஒன்றச் செய்து நம்மையும் கதை உலகில் அழைத்துச் செல்வதில் வல்லவர்.. ஆசிரியர்..
ஒவ்வொரு கதையும் வாசிப்பவருக்கு வசப்பட்டு, மனதைத் தொட்டு, வருடும் பொதிகைத் தென்றல்.. 
              (விலை : ரூ 150)
              (சேது அலமி பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்