ஆயிரம் அரிவாள் கோட்டை(இந்திரா சௌந்தரராஜன்)

_________________________________
ஆயிரம் அரிவாள் கோட்டை
(இந்திரா சௌந்தரராஜன்)
_________________________________
           இப்புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன.
      முதலில் "திரும்பும் அம்புகள் " நாவலில் வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளே.. அம்புகளாகி நாம் அயர்ந்திருக்கும் போது மார்பில் வந்து தைக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதாக உள்ளது.
         மற்றொரு கதையான "ஆயிரம் அரிவாள் கோட்டை " கதையில் "சங்கிலிக் கருப்பர் " என்ற கிராமத்து தெய்வத்தைப் பற்றியும், கிராமப்புற மக்களின் பழக்க வழக்கங்களும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார் ஆசிரியர்.
       இரண்டு நாவல்களும் திகட்டா கற்கண்டு...
வித்தியாசமாக எழுதுவதினாலேயே இவரது எழுத்துகள் வெற்றி பெறுகின்றன..     
                 (விலை : ரூ 75)
                 (திருமகள் பதிப்பகம்)      

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்