அழகின் ஆராதனை (லட்சுமி)

 அழகின் ஆராதனை

(லட்சுமி)

_____________

           இப்புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன.

           "உன்னை விடவா ரம்யா " என்ற குறுநாவலில் வரதட்சணை குறித்த பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் கதையோட்டத்தில் தந்திருக்கிறார் ஆசிரியர்.

           "அழகின் ஆராதனை " இந்த நாவலில் படித்து பட்டம் பெற்று  பதவியில் இருக்கும் ஆண்களும், பெண்களும் தம்பதியர் ஆனதும்.. சிலருக்கு எதிர்கால வாழ்வு குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு வேறுபாடு இக்கதையில் வரும் தம்பதியருக்கு ஏற்படுகிறது.

           குழந்தை இப்போது வேண்டாம் என்பதே அது. குழந்தை கருவில் வளர்வது உருவாகிவிட்ட நிலையில் .. அதற்கு தீர்வு கூறும் ஆசிரியரின் பாணி சுவாரசியம் .. 

வாசியுங்கள். அருமையான கதை..

                   (விலை : ரூ 80)

                   (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்