கந்தர்வன் கதைகள்(தொகுப்பு : பவா செல்லதுரை)
___________________________________
கந்தர்வன் கதைகள்
(தொகுப்பு : பவா செல்லதுரை)
____________________________________
இச்சிறுகதை தொகுப்பில் "சீவன் " முதல் "அவரும் பாவம்.. " ஈறாக 61 சிறுகதைகள் உள்ளன. காடு வரை, தராசு, தூக்கம், பத்தினி ஓலம், துண்டு, சனிப்பிணம் முதலிய கதைகளும் உள்ளடக்கம்..
முதல் கதை "சீவன் " அறிவொளி இயக்கத்தில் சிறு நூலாக வெளியிட்டு, பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் சேர்த்தார்கள்.
ஆசிரியர் ஊரின் முனியசாமி கதை..
தொழிலாளர் பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை
"பொய் விதிகள் ".. அப்பாவைப் பற்றி நிறைய கதைகளில் எழுதி இருக்கிறார். "தராசு " "அப்பாவும் மகனும் " என்ற கதைகள்.
எல்லா கதைகள் தனித்துவம் மிக்கவை.. கதைகளை வாசிக்கும் போது நம்மை அதனில் பொதிந்து மூழ்கச் செய்பவை..அதில் அமிழ்ந்து போக ஆசைப்பட வைப்பவை.
கந்தர்வன் கதைகள் வாசிப்பவரை காந்தம் போல் இழுக்கும்.. உண்மை..
(விலை : ரூ 300)
(வம்சி புக்ஸ்)
Comments
Post a Comment