சிதறல்கள்(பாவண்ணன்)

_________________________
சிதறல்கள்
(பாவண்ணன்)
___________________________
       ஆலை பூட்டப்பட்ட போது அதை நம்பி வாழ்ந்த மக்களின் படிப்படியான சிதைவுகளும், அழிவும் சித்தரிக்கப்படுகிறது.
      ஆலை மூடப்பட்டவுடன் முதலாளிகள் தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். தொழிலாளர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்க வேண்டி நிகழ்வுகள் நின்றுபோய் விடுகின்றன.
       ஆலைமூடப்பட்டவுடன் அதில் வேலை செய்த மக்களின் அவலங்களையும், தினப்படி பிரச்சனைகளையும் பேசும் நூல்.
        ஆலை அவர்களுக்கு தொழில்கூடம் மட்டுமல்ல .. மண்ணைப் போலத்தான்..அதனுடன் உணர்வு ரீதியான உறவு உண்டு.
       தமிழ் மனதிற்கும், நவீன யுகத்திற்கும் உள்ள உறவை அவலச்சுவையுடன் கூறும் படைப்பு.
              (விலை : ரூ 140)
              (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்