சிந்தனைத் துளிகள்(தவத்திரு குன்றக்குடி அடிகளார்)

______________________________
சிந்தனைத் துளிகள்
(தவத்திரு குன்றக்குடி அடிகளார்)
_______________________________
        மனிதன், மனிதம் என்ற புனிதத்தன்மையுடன் வாழவும், வாழ்விக்கவும் மகான்களின் அருட் சிந்தனைகளே உறுதுணை.
       உயிர்க்கும், உள்ளத்திற்கும் உறுதி சேர்ப்பன.இம்மை, மறுமை நலன்களை அளிப்பவை.
      உண்பித்து உண், வாழ்வித்து வாழ், மகிழ்வித்து மகிழ் என்னும் திருக்குறள் நெறி உலகெல்லாம் நிலவி மகிழ, நாளும் தன் தவ அனுபவத்தால் வாழ்ந்த குன்றக்குடி அடிகளார் அருளிய அருட்சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.
       திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் உயரலாம் என்று உலகம் உய்ய வழி சொல்லும் நூல் இது..
               (விலை : ரூ 50)
               (கற்பகம் புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்