தமிழா, கேள்! (கவிஞர் வேழவேந்தன்)

 தமிழா, கேள்!

(கவிஞர் வேழவேந்தன்)

_________

      தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை சூட்டத் தயங்குவது,

வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர் இல்லாமை, லஞ்ச ஊழல், மூடத்தனமான வழிபாடுகள் போன்றவற்றை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டும் கவிதைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன!

     தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கலைஞர், ஆதித்தனார் உள்பட பல பெரியோர்களைப் போற்றி எழுதிய கவிதைகள் இளைய சமுதாயத்திற்கு அவசிய தேவை போல அமைந்திருக்கின்றன! 📚

        (மாணிக்கவாசகர் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்