1945 இல் இப்படி எல்லாம் இருந்தது (அசோகமித்திரன்)

_________________________
1945 இல் இப்படி எல்லாம் இருந்தது 
(அசோகமித்திரன்)
_________________________
      அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 22கதைகளின் தொகுப்பு இந்நூல்! 
      வாழ்க்கையின் ஆச்சரியத்தையும், துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும், எள்ளல் மிளிரும் நடையுடனும், கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இக்கதைகள்!
       உண்மைக்கும், புரிதலுக்கும் உள்ள இடைவெளிதான் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எல்லா கதைகளுக்குமான மையப்பொருள்!📚
      (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்