ரேகா(ராஜம் கிருஷ்ணன்)

___________________________________
ரேகா
(ராஜம் கிருஷ்ணன்)
____________________________________
           வாலிப பருவத்தின் எதிர்ப்பு உணர்ச்சியைப் பெரிதாக நினைத்து பொறுப்பை நழுவவிட்ட ஆண்மகனையும் ...
      பழமை மரபுகளிலேயே ஊறிப் போய் புரட்சிகரமான உண்மையை உண்மையென்றே ஏற்க முடியாமல் ஒரு பொய்யைக் கற்பித்துக் கொண்டு வாழ முயலும் பெண் மக்களையும்....
         எதிலும் பாதிக்கப்படாமல் வாழ்வை ஓட்டிப் போகும் குடும்பத்தினரையும், புதுயுகம் காண மெல்லக் கண் விழிக்கும் இளம் பெண்ணையும் இக்கதையில் உலவவிட்டுள்ளதாகக் கூறும் ஆசிரியரின் மொழியே இந்நூலுக்கு தக்க அறிமுகமாகும்...
              (விலை : ரூ 85)
              (பாலாஜி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)