அஷ்டாவக்ரன்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்..கௌரி கிருபானந்தன்
___________________________________
அஷ்டாவக்ரன்
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்..கௌரி கிருபானந்தன்
___________________________________
"அஷ்டாவக்ரன் " புராண காலத்தில் வாழ்ந்த ஒரு மகான். அவரது உடலில் அஷ்ட (எட்டு) வக்கிரங்கள் (கோணல்கள்) இருந்ததால் இப்பெயர்.. இவர் மகா புத்திமான்.தசரத சக்கரவர்த்தியின் சபையில் தன் வாதத் திறமையால் பலரை வென்றவர்.
புராணகால அஷ்டாவக்கிரனை கலியுக கதாப்பாத்திரமாக வடித்து, தீய சக்திபோல் உருவாக்கி, கடைசியில் அதே கதாப்பாத்திரத்தின் பிறப்பு .. தீய சக்திகளை அழிப்பது போல் எழுதியிருப்பது தான் தனிச்சிறப்பு..
புத்தகத்தின் பக்கங்களைவிட .. நம் மனவோட்டமும், ரத்தவோட்டமும் வேகமாகச் செல்கிறது. ஆசிரியர் ஒவ்வொரு புதினத்திலும் ஒவ்வொரு விசயத்தை சமூகத்திற்குச் சொல்லுவார். இப்புதினத்தில்
" ஜெனிடிக் சயின்ஸ் " பற்றி கூறியுள்ளார். எண்டமூரியின் படைப்புகளில் மற்றொரு அதிசயம்...
(விலை : ரூ160)
(வாசன் பதிப்பகம்)
Comments
Post a Comment