வீணா ஒரு வீணை(லட்சுமி)
____________________________________
வீணா ஒரு வீணை
(லட்சுமி)
____________________________________
இப்புதினம் "நல்லதோர் வீணை " என்ற பெயரில் ராணி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணா படும் அவலங்களையும், கோபத்தில் முதல் தாரத்தின் மகள் நிர்மலா வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று படும் துன்பங்களைப் பற்றியும் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார்.
நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்..
(விலை : ரூ 70)
(திருமகள் நிலையம்)
Comments
Post a Comment