ஒரு காவிரியைப் போல(லட்சுமி)

_________________________
ஒரு காவிரியைப் போல
(லட்சுமி)
_________________________
       பிறந்த தொட்டியம், வளர்ந்த முசிறி, படித்த திருச்சி ஆகியவற்றில் ஓடும் காவிரி ஆற்றினை தன் நாவலின் கதாநாயகி பெயராக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ஆசிரியர்! 
    இவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தவர் என்பதால் அங்கேயே சில தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களைக் கதாப்பாத்திரங்களாக வைத்து,   இப்புதினத்தை எழுதியுள்ளார்!
    கூட்டுக்குடும்பத்தின் சிறப்பு, சகோதர பாசம், தொழில் பக்தி, பிறருக்கு உதவி செய்தல் போன்ற செய்திகள் ஆற்றொழுக்கு நடையில் கூறி இருப்பது படிப்பவரின் மனதைக் கவரும்!
    சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்! 📚
             (விலை : ரூ 190)
             (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்