உள்ளம் கவர் கள்வன் (பாலகுமாரன்)

_________________________________
உள்ளம் கவர் கள்வன் 
(பாலகுமாரன்)
_________________________________
         தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகில் "எழுத்து சித்தர் " என்று அழைக்கப்படுபவருமாகிய பாலகுமாரன் அவர்களின் 
"உள்ளம் கவர் கள்ளன் " வாசிக்கும் அனைவரையும் கவர்வான்.
         வளம்மிக்க குடும்பத்து நந்தினி, சாதாரண நிலையில் இருக்கும் சம்பத்தை விரும்புகிறாள். வீட்டில் தெரிந்து எதிர்கின்றனர். பையன் வீட்டில் அப்பா ஆதரவு கொடுக்கிறார். நண்பன் ரமேஷ் உதவுகிறான்.
          காதல் திருமணம்.. சமுதாயத்தை எதிர்கொள்ளல் .. பெற்றோரின் துயரம் .. போன்ற பல்வேறு இடர்பாடுகளை சொல்லும் புத்தகம் இது.
                (விலை : ரூ 60)
                (விசா பப்ளிகேஷன்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்