நெருங்சி முள்(சிவசங்கரி)
________________________________
நெருங்சி முள்
(சிவசங்கரி)
________________________________
இக்கதை கற்பனையல்ல.. எதார்த்தம்.. இதில் வரும்
"சாந்தி சதன் " கற்பனையல்ல.. சத்தியம்..
அதன் தலைவி பூமா அன்னை தெரசாவிற்கு ஒப்பானவள்.
பூமா வாசகர்களுக்கு, ஒரு குழந்தையாக, ஒரு காந்தியவாதியின் செல்லமகளாக நமக்கு அறிமுகம் ஆகிறாள்.
தந்தையோடு சேர்ந்து சேவையில் வளர்ந்து, தாய்க்கு உறுதுணையாய் இருக்கிறாள்.
பின்னர் மனதால் துறவியாகி, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களின் மறுவாழ்விற்குத் தன்னை அர்பணிக்கிறாள்.
இந்நூலை படிப்பதன்மூலம், முதியவர்களும், அவர்களுடைய வாழையடி வாழைகளும் சிந்தித்து, தங்களைத் திருத்திக் கொண்டால் நமது சமுதாயம் உருப்படும்.
(விலை : ரூ 65)
(கங்கை புத்தக நிலையம்)
Comments
Post a Comment