அலெக்சாண்டர் கிரஹாம்பெல்(இலந்தை.சு.ராமசாமி)
_______________________________
அலெக்சாண்டர் கிரஹாம்பெல்
(இலந்தை.சு.ராமசாமி)
________________________________
தொலைபேசியை கண்டுபிடித்தவர்..ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவர்..விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்..
காது கேளாதவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்..
ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை..
தன் வாழ்நாளில் பகுதி நேர கண்டுபிடிப்பாளராக இருந்தவர்.பகுதி நேர கண்டுபிடிப்பே இவ்வளவு பிரமாண்டம் எனில் மனிதர் எப்படி இயங்கி இருக்கிறார் என்று யோசிக்க முடியும்.
இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களை சிலிர்த்துக் கொண்டு மேல் எழச்செய்யும்.
(விலை : ரூ 170)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment