மௌரியப்புயல்(உதயணன்)

_________________________
மௌரியப்புயல்
(உதயணன்)
_________________________
       மக்களிடையே பெரும் வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்று வரலாற்று ஈர்ப்பினை வளர்ப்பதாக இருந்து வருவது வரலாற்றுப் புதினங்களே!
     கி.மு 300 இல் மௌரியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுப்பை நடத்தியுள்ளனர் என்பதை அறிகிறோம்! தென்னக்கத்தில் படையெடுத்து வந்த மௌரியப்படை மோகூரில் பழையன் என்னும் மன்னனிடம் தோற்றுத் திரும்பிச் சென்றது!  
    இந்தச் செய்திகள் தான் இப்புதினத்திற்கு கருப்பொருள்! மூன்று பிரிவுகளை உடையது! மூன்றாவது பகுதி அசோகர் கலிங்க நாட்டின்மீது நடத்திய போரினை அடியொற்றி அமைந்துள்ளது! அசோகரால் கலிங்கத்தில் ஏற்பட்ட மௌரியப் புயலுடன் புதினம் நிறைவடைகிறது! 📚
                   (விலை : ரூ 450)
                   (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்