கௌரி(அநுத்தமா)
__________________________________
கௌரி
(அநுத்தமா)
____________________________________
"வெள்ளி மணி " பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்த புதினம் இது.
பணம், காலம், அதிஷ்டம் என்ற பல காரணங்கள் எதிராக வேலை செய்யினும், வெற்றிகரமான இன்ப மணவாழ்வுக்கு.. கணவன், மனைவி இருவரின் அன்புப் பிணைப்பு மிக மிக அவசியம்.
சந்தேகங்கள் அறவே ஒழிந்தால்தான் பரஸ்பரம் ஏற்படும். கௌரி எல்லா நற்குணங்கள் பெற்றிருப்பினும் கணவன் சுந்தரத்தின் சந்தேக குணத்தால் திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை.
சிலரின் வாழ்வு கோணலாகி போவதற்கு சின்னச்சின்ன விசயங்கள் காரணமாகி விடுகின்றன. தம்பதியர் மனம்விட்டுப் பேசி தெளிந்து வாழ்வை இன்பமயமாக்கலாம் என்ற கருத்தை விளக்கும் புதினம்.
(விலை : ரூ 160)
(வாசன் பதிப்பகம்)
Comments
Post a Comment