மரப்பசு(தி.ஜானகிராமன்)

______________________________
மரப்பசு
(தி.ஜானகிராமன்)
______________________________
     தி.ஜா வின் படைப்புகளில் மிக நவீனமாக நிகழ்காலத்தை நேர்முகமாக எதிர்கொள்ளும் படைப்பு.
      கருத்தை முன்நிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு.பூமியில் இருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் "அம்மணி" நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத பாத்திரம்.
     அம்மணி மழைத்துளி போல் புதிரானவள்.நதியைப் போல் பழமையானவள்.காற்றைப் போல் சுதந்திரமானவள்.ஆனால் அதே சமயம் சிறகுகள் பாதுகாப்பில் ஒடுங்க நினைப்பவள்.
     தனிமையானதனால் உறவுகளைத் தேடி அலைபவள்..
     மரப்பசுவாக இருந்தாலும், உயிருள்ள பசுவாக இருக்கும் தனித்துவம் கொண்டவள்..📚
             (விலை : ரூ 290)
             (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்