பெண்மை வெல்க! (பிரபஞ்சன்)
_________________________
பெண்மை வெல்க!
(பிரபஞ்சன்)
_________________________
நாளைய வரலாற்றை உருவாக்குபவர்கள், இன்றைய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்!
இன்று என்கிற நிகழ்காலத்தை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், நேற்றைய வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும்!
மூதாதையர்களை அறிந்து கொள்ளாத சமூகம் நாளைய இளைய சமுதாயத்தை எடை போடமுடியாது!
இந்நூல் "நேற்றை உணர்த்தும்!
இன்றைப் புரியவைக்கும்!
நாளையைத் தட்டி எழுப்பும்! 📚
(கவிதா பதிப்பகம்)
Comments
Post a Comment