பறவைகள் பறக்கின்றன(வாஸந்தி)
____________________________________
பறவைகள் பறக்கின்றன
(வாஸந்தி)
____________________________________
சமூக அக்கறையும், நேசமும், மனிதாபிமானமும் நிறைந்த தமிழில் ஆகச்சிறந்த படைப்பாளி வாஸந்தி அவர்களின் அற்புதமான புதினம் இது.
நாயகி ராதாவின் துணைவனாக வந்த ரகு செய்த நீசத்தனத்தால் அவள் வாழ்வு துளிர்க்கவில்லை.
நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்திய அவளின் வாழ்வில் புதுத் தென்றலாய் நுழைந்தாள் குழந்தை கீதா.. அவள் அன்பைப் பார்த்து மெய் சிலிர்கிறான் கீதாவின் தந்தை..
இறுதியில் ராதாவின் மனதில் புயலை உருவாக்க வருகிறான் கணவன் ரகு.. என சம்பவங்களின் தொடர்புகளோடு புனையப்பட்ட புதினம்..
தலைப்பே தத்துவக் குறிப்பை உணர்த்தும் ..
(விலை : ரூ 70)
(கவிதா பப்ளிகேஷன்)
Comments
Post a Comment