வாளரி வேந்தன்(ராசிதா)

____________________________________
வாளரி வேந்தன்
(ராசிதா)
_____________________________________
          வரலாறு ஒருவரின்... ஒரு சமூகத்தினரின்... வாழ்க்கை, சாதனை, வேதனை, வெற்றி, பகழ்,  வீரதீரச் செயல்கள் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட அமைப்பு..
          "வாளரி வேந்தன் " என்னும் இப்புதினம் பல்லவர்களின் வரலாற்றைத் தழுவியது.
வரலாற்றில் அதிகம் கவனிக்கப்படாத கி.பி 450 இல் நடந்த ஒரு நிகழ்வு..
        தொடர் பகையின் காரணமாக நடந்த போரைப் பற்றியும், நட்புக்காக வாளேந்தி நின்று போர் புரிந்த பல்லவர்களின் கதை இது..
648 பக்கங்களில், 41 அத்தியாயத்தில் பல்லவர்களின் வரலாற்றை அழகான மொழியில்.. ஆற்றொழுக்கு நடையில் ராசிதா அவர்கள் அற்புதமாக வரைந்துள்ளார் .
       வாசிப்பை நேசிப்பவர்களுக்கு மற்றுமோர் அதிசயம் ..
" வாளரி வேந்தன் "
                       (விலை : ரூ 700)
                       (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்