மனதுக்குத்தான் கற்பு(இந்திரா சௌந்தரராஜன்)
________________________________
மனதுக்குத்தான் கற்பு
(இந்திரா சௌந்தரராஜன்)
_________________________________
"மனதுக்குத்தான் கற்பு ", "இன்னும் சில தாஜ்மஹால்கள்", "ஆயிரம் ஜன்னல் மாளிகை" என்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இப்புத்தகம்.
வித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்பு... ஒவ்வொரு கதையும் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்கும்.
குடும்பச் சிக்கல்களுடன் கூடிய மன உணர்வுகளை அற்புதமாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களின் சிக்கல்களை உளவியல் அடிப்படையில் அணுகி கதை அமைத்துள்ளார்.
(விலை : ரூ 85)
(திருமகள் நிலையம்)
Comments
Post a Comment