நயம்பட வாழுங்கள்(சிவசூரியன் அவர்கள்)

_________________________
நயம்பட வாழுங்கள்
(சிவசூரியன் அவர்கள்)
_________________________
    வாழ்க்கை அன்பு நயங்களில் அடங்கி இருக்கிறது!
     தனிமனித வாழ்க்கையும், சமுதாய வாழ்க்கையும் பொலிவு பெறுவதற்கு அன்பு என்னும் விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கவேண்டும்! 
     மனிதன் நயம்பட வாழ்வதற்கு இன்முகம், உதவிகள் செய்யும் உளபாங்கு, ஒருமுகச்சிந்தனை உண்மை, பணிவு, மேம்பட்ட குணம், நலிந்தவர்களுக்கு வழிகாட்டுதல், சந்திப்பில் சந்தோசத்தை ஏற்படுத்துதல், மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவை மிகவும் தேவை!
     நயம்பட வாழ்வதற்கு பத்து நல்வழிகளை இந்நூல் கூறுகிறது! அவற்றை பத்துக் கட்டளைகளாக ஏற்று கடைபிடித்தால் நயமான புகழுடைய வாழ்க்கை வாழலாம்! 📚
       (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்