மரபும் புதுமையும்(தொ.பரமசிவம்)

_____________________________
மரபும் புதுமையும்
(தொ.பரமசிவம்)
_____________________________
         நிறுவனமனமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கி, கெட்டியாகிக் போன மரபுகளுக்கு மாறாக நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து உரைப்பவை தொ.ப வின் ஆய்வுகள்.
         ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் காட்டுகின்றன.
        பண்பாட்டு மரபைப் பேணும் அதே வேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு, இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
              (விலை : ரூ 100)
              (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்