இந்த நாள் இனிய நாள்..(சுகி.சிவம்)
_______________________________
இந்த நாள் இனிய நாள்..
(சுகி.சிவம்)
________________________________
24 கட்டுரைகள் அடங்கிய ஓர் அறிவுப் பெட்டகம்.
புத்தக ஆர்வலருக்கு இந்நூல் ஓர் அருமையான உந்துசக்தி.
ஆற்றலுடன் செயல்பட நினைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.
சன் தொலைக்காட்சியில் விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இனிய நிகழ்வாக சுகி.சிவம் அவர்களின் சொல்லமுதைக் கேட்டு, பார்த்து ரசித்த ஆயிரக்கணக்கான அன்பு வாசகர்களின் "வாசிப்பு " ஆர்வத்திற்கு ஏதுவாக இந்நூல் வெளிவந்துள்ளது.
பெட்டகத்தைத் திறந்திடுங்கள்.இவ்வழிகாட்டியின் துணை கொண்டு ஆற்றலுடன் செயல்படுங்கள்.
(விலை : ரூ90)
(கவிதா பப்பிளிகேஷன்)
Comments
Post a Comment