சாய்வு நாற்காலி(தோப்பில் முகமது மீரான்)

_________________________
சாய்வு நாற்காலி
(தோப்பில் முகமது மீரான்)
_________________________
     மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா மகாராசா மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்,
          நிலாவுடைமைக்காரர்களாக மாறும் அரசின் அடியாட்கள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே (பெண்கள் உட்பட) தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சா வழியினர் 
     பெண்களை அடித்து மிரட்டும் அதபு பிரம்பு என குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் புதினம் இது!
      தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த புதினம்!
     கதாசிரியர் காட்டிச் சென்ற உலகில் வாசிப்பவர்களை வாழ்ந்திடச் செய்தல் இந்நூலின் சிறப்பு! 
    சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்! 📚
      (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்