பொம்மராயன்(ஜார்ஜ் அந்தோணி சாமி)
______________________________________
பொம்மராயன்
(ஜார்ஜ் அந்தோணி சாமி)
_______________________________________
ஜார்ஜ் அவர்களின் பயணங்கள் காட்டை நோக்கியும், உயிர்களை நோக்கியுமே இருக்கிறது. இப்பயணத்தில் நம்மை நாம் பயணியாக்கிக் கொள்ளலாம்.
விதவிதமான யானைகளும், அவற்றின் வாழ்க்கையும், வலிகளும், ஆச்சரியங்களாய் விரியும் இச்சிறு புத்தகம்.. பேரனுபவத்தைத் தருகிறது.
யானைகளுக்கும், மனிதனுக்குமான உறவை, உண்மையைப் பேசுகிறது..
"பொம்மராயன் " என்பது பழங்குடிகளின் குலசாமிகளில் ஒன்று. யானையை அவர்கள் அந்தப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
எல்லோருக்கும் யானை குலசாமி தான்..
அற்புதமான கதைச்சொல்லி போல் ஆசிரியர் சொல்லிச் செல்வது வாசிப்பவரை இயற்கையை அறியச் செய்யும் .. இயற்கையை அறிவது நம்மை நாமே அறிதல் ஆகுமல்லவா..
(விலை : ரூ 150)
(வம்சி புக்ஸ்)
நட்புடன்..
சு.வளர்நிலா..
Comments
Post a Comment