மழைக்கண்(செந்தில் ஜெகநாதன்)

____________________________________
மழைக்கண்
(செந்தில் ஜெகநாதன்)
____________________________________
         வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை சொல்லவல்லது சிறுகதைகள்..
       வேளாண் குடும்பம்..திரை உலகம்..என்ற இரு பின்னணிகளில் பயணப்படுகின்றன இச்சிறுகதைகள்..
      "அன்பின் நிழல் " முதல் " நேசன் " முடிய 9 சிறுகதைகள் உள்ளடங்கிய தொகுப்பு இந்நூல்..
         அன்றாட தருணங்களைச் சொல்ல அழகிய நடையைக் கையாண்டு வாசிப்பவரை வசப்படுத்துகிறார் ஆசிரியர்.
       "நித்தியமானவன் "  "மழைக்கண்"  "காகளம்" கதைகள் கருத்தைவிட்டு அகலாது..
"நெருநல் உள்ளொருத்தி " வாசிப்பவரை ஒரு நாளேனும் தூங்கவிடாது..
செந்தில் ஜெகநாதனின் படைப்புகளுக்கு ஒரு மைல்கல் 
"மழைக்கண் "
                     (விலை : ரூ 150)
                     ( வம்சி புக்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்