இதுவும் கடந்து போகும்(பால் சுயம்பு)

_____________________________
இதுவும் கடந்து போகும்
(பால் சுயம்பு)
______________________________
      ஆரோக்கியத்துடனுடம், மகிழ்ச்சியுடனும் வாழ படைக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியின்றி, மனநிறைவின்றி வாழக் காரணம் என்னவாக இருக்கும்.
அனைத்திற்கும் விடை இந்நூலில் உள்ளது.
       தொடர் தோல்வி, அவமானம், நோய், முதுமை, பயம் இப்படி பலவகையான உணர்வுகளால் துன்புற்று வாழும் மனித சமுதாயம், பயமும், கவலையும், கண்ணீரும் இன்றி நிம்மதியாக வாழ வகை சொல்கிறது இந்நூல்.
       இப்புத்தகத்தை வாசிப்பவர், பதற்றம், பயம், கவலைகள் நீங்கி தெளிவும், மன தைரியமும் பெறுவர் என்பது திண்ணம்.
       இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒத்துப்போகும்.பிரச்சனைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கும்.
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல் இது.
                 (விலை : ரூ 150)
                 (தினத்தந்தி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்