சின்னஞ்சிறு கிளியே(இந்துமதி)

__________________________________
சின்னஞ்சிறு கிளியே
(இந்துமதி)
___________________________________
        எங்கும் நிறைந்துள்ள சினிமாத் துறையினரின் தொழில் ஈடுபாடுகளை.. அவர்களின் உணர்வுகளை..எதிர்பார்ப்புகளை...ஏமாற்றங்களை..எழுச்சிகளை தன் எழுத்து திறத்தால் இப்புதினத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
         இதில் வரும் மதுசூதனன், சித்ரா, ஸ்ரீநாத், ஜுலி, கோபால் சர்மா ஆகிய பாத்திரங்கள் நாம் அன்றாடம் கேள்விப்படும் சினிமாத் துறையினரின் பிரதிபலிப்புகளே..
          ஆசிரியை கதை சொல்லும் திறன், ஆற்றொழுக்கு நடை, சம்பவங்கள், திருப்பங்கள் படிப்போருக்கு நேரில் படம் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும்..
                 (விலை : ரூ 225)
                 (ராஜராஜன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்