அடுத்தவீடு(லட்சுமி)

_________________________
அடுத்தவீடு
(லட்சுமி)
_________________________
     மனித இனத்தில் விவசாய மக்கள் எத்தகைய உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை நம் இலக்கியங்கள் இயம்புகின்றன!
    இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை மையமாகக் கொண்டிருக்கிறது என்று அறிஞர்கள் கூறுவர்!
      இத்தனைச் சிறப்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விவசாய மக்களின் சமுதாய வாழ்வு எத்தகைய அவலநிலையில் உள்ளது என்பதை இப்புதினம் படம்பிடித்துக்காட்டுகிறது!
    ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்தது!
     புரட்சிகரமான சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை துணிந்து புகுத்தி இந்தப் புதினத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் 📚
    (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்