அழகின் சிரிப்பு(பாவேந்தர் பாரதிதாசன்)

_________________________________
அழகின் சிரிப்பு
(பாவேந்தர் பாரதிதாசன்)
__________________________________
       பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, சங்கப் புலவர்களால் பெரிதும் பாடப் பெற்றுள்ளது.
       நீண்ட நெடிய மரபினை நன்குணர்ந்த பாவேந்தர் இயற்கையின் (செடி, கொடி, ஆறு, மலை, கடல்...)எழிலைக் கண்டு உளமகிழ்ந்து இயற்றிய பாக்கள் தமிழிலக்கிய வரலாற்றில் சாகாவரம் பெற்றவை.
      ஆங்கிலக்கவி வேர்ட்ஸ்வெர்த்தோடு பாவேந்தரை ஒப்பிடுவர்.அழகின் பன்முக நயங்களை எல்லோரும் படித்து மகிழ்வோம்.
        அழகு ...
"நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்.
நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை."
       தென்றல்.....
"தமிழ்எனக் ககத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ "
"அழகின் சிரிப்பு ஒரு பூஞ்சோலை ..
அழகின் சிரிப்பு ஒரு பழத்தோட்டம்.."
                (விலை : ரூ 20)
                (நாம் தமிழர் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்