மூன்றாம் பிறை(வாழ்வியல் அனுபவங்கள்) (மம்முட்டி)தமிழில்...கே.வி.ஷைலஜா

___________________________________
மூன்றாம் பிறை
(வாழ்வியல் அனுபவங்கள்) 
(மம்முட்டி)
தமிழில்...கே.வி.ஷைலஜா
___________________________________
          " காழ்ச்சபாடு " என்ற மலையாள நூலின் தமிழாக்கம் 
"மூன்றாம் பிறை" என்னும் இந்நூல்.
          இந்நூலில் "பிடிக்காமலிருந்த என் பெயர் " முதல் "சொர்க்கவாசல் திறக்கும் கதவு " ஈறாக மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன.
         திரைப்பட நடிகர் மம்முட்டி அவர்கள், தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என ஒதுக்கித் தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப் பார்வையை  இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். அதில் தத்துவார்த்தமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடியும்.
                     (விலை : ரூ 100)
                     (வம்சி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்