முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்..மூலமும் உரையும்..(முனைவர் கமலா முருகன்)

_____________________________
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்..மூலமும் உரையும்..
(முனைவர் கமலா முருகன்)
______________________________
       தேன் என இனிக்கும் சீர்மையானச் சொல்லழகும், பொருளழகும், இசை இனிமையும் கலந்து கற்போர் நெஞ்சை ஈர்த்து என்பையும் உருக்கும் இயல்புடையது இப்பிள்ளைத்தமிழ் பாடல்கள்.
       மெய்ப்பொருள் கண்டு மகிழ விரும்புவோர் அனைவரும்,இந்நூல் உரையைப் படித்து சொக்கித்தான் போவார்கள்.
       அனைவரும் படித்து பயனடையும் வகையில் அமைந்த நூல் இது.வாசிப்பவர்கள் எளிதாகப் பொருளைப் புரிந்து இலக்கியச் சுவையை பெறும் வகையில் ஆசிரியின் உரை மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
வாசியுங்கள்.இலக்கிய இன்பம் நுகருங்கள்.
                 (விலை : ரூ 70)
                 (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)